புதுச்சேரியில் சிங்களவருக்குக் சொந்தமான கடை ஒன்று சூறைஆடப்பட்ட

புதுச்சேரியில் சிங்களவருக்குக் சொந்தமான கடை ஒன்று சூறைஆடப்பட்ட பின்னர் முற்றாகச்சேதப்படுத்தப்பட்டது.இச்சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்று உள்ளது.

புதுச்சேரி,காந்தி படோல் அமைந்து இருந்தது இது இலங்கைசேர்ந்த ஒரு சிங்களவருக்கு சொந்தமான கடையாகும்.

நேற்று இரவு 5 மோட்டார் சைகிளில் வந்த குழுவினரே இச்சம்பவத்தில் ஈடுபட்டனடர்

இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் புது சேரியில் கைது செய்யப்பட்டார்