திருமலையில் தளம் அமைக அமரிக்கா விற்குகொடுக்காதாம் இலங்கை

21.01.2009இலங்கையில் திருகொணமலையில் அமெரிக்கா ஆட்ளறி தளம் அமைத்து இலங்கைச்சுற்றி உள்ள நாடுகளை தாக்கப்போவதாக எதிர்க்கட்சி கூறியதை அரசு மறுத்து இவ்வாறு கூறிஉள்ளது.இலங்கையில் அமெரிக்கா தளம் அமைக்க இலங்கை ஒருபோதும் இடம் கொடுக்காது எண்டு இலங்கை அரசு இடம்கொடுக்காது என்று கூறிஉள்ளது.மேலும்  இது பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு வசதிகள் மற்றும் சேவைகளை வழங்கும் நடவடிக்கை ஆகும்.இவ்வாறான நடவடிக்கை 89 நாடுகளில் அமெரிக்க செய்து உள்ளது என்றும் அமெரிக்காவுடன் நாம் கொண்டிருக்கும் உறவின் பகுதியாகவே மேஜர் ஜெனரல் ஜெனட்டின் விஜயமும் அமைந்து உள்ளதாம்.