இலங்கையில் 48 மணி நேர போர் நிறுத்தம்

_41036470_rajapakse_203longap[1] இலங்கையில் 48 மணி நேர போர் நிறுத்தம்.இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவீத்து உள்ளார்.தாம் வழங்கும் 48 மணிநேரத்தில் மக்கள் போர் பிரதேசத்தில் இருந்து வெளியேற வேண்டும் அதற்கான் ஒழுங்கை படையினர் செய்து உள்ளனர் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.