உடையார் கட்டில் தொடர்கிறது எறிகணை தாக்குதல் - 320க்கும் மேற்பட்டோர்பலி

LTTE_20080517_grenade_attack_vavunia[1] வள்ளிபுனம் ஆலயம் அருகில் மூங்கிலாறு பரந்தன்
சாலையை மையமாக வைத்து நடத்தப்பட்ட
பல நுாற்றுக்கணக்காண எறிகணை தாக்குதலிலேயே
இந்த அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது