நிஷாவின் மனது பாகம்2

அவ்வாறு இருக்கையில் நீதன் அவள் உண்மையில் தன்னை விரும்புகிறாளா எனப்பார்க்க 

ஒருநாள் அவளை பின்னால் துரத்திச் செல்வதை நிறுத்தி ஒளிந்திருந்து பார்த்தான்.அவள் தன்னை எதிர் பார்ப்பதை அவதனித்தான் அவனுக்கு சந்தோசம் தங்க முடிய வில்லை .சும்மா இருக்கிற வாய்க்கு அவல் கிடைத்தால் எப்பிடி இருக்கும் அப்படி தான் நீதனுக்கும்.அவன் அவளை சுற்றும் நேரம் கூடியது.அவளும் தனது படிப்புக்கு தேவையான வற்றை அவனிடம் கேட்பாள் அவனும் அதை வாங்கி கொடுப்பான் இது  தான் சிறிது காலம் ஓடியது.நிஷா வின் தாய்க்கு அவள் மேல் ஒரு சந்தேகம் ஏற்பட்டது.தயார் கண்டு பிடித்து விட்டார் பின்னர் அவளை தனியே ஒரு இடமும் அனுப்புவது இல்லை 

வீட்டில் ஒரே மந்திரம்ஓதுவது போல் புத்திசொல்வதாகக்கூறி காதலை பிரிக்க முயற்சி செய்தார். நீதன் தமது வீதியால் போனால் கூட வழிமறித்து பேசுவார் நீர் இந்த வீதியால் போகக்கூடாது என்று.பின்பு நிஷா நீதனை கண்டாலும் பேசுவதை குறைத்தாள்.நீதன் அவளுடன் வழமையக ராத்துவது வழக்கம் ஆனால் தாயாருக்கு தெரிந்த பின்பு அவன் ரத்தினாலும் அவள் தயரிடம் கூறுவாள்.ஒருதடவை அவன் அவளை அடித்து விட்டான். தாயாருக்கு தெரிந்த வுடன் தாயார் நீதன் வீட்டிற்குச் சென்று நீதனுக்குப்பேசி விட்டு நீதன் அவளுக்குக் கொடுத்த தங்கமோதிரத்தையும் திருப்பிக்கொடுத்து விட்டு நீதனுக்கு சொன்னார் தம்பி என்ர மகளை நான் வெளிநாட்டு மாப்பிளைக்கு தான் செய்து கொடுப்பன் எண்டு.நீதன் வெளிநாடும் சென்றான் பின்பு நீஷா வின் தாயாருக்கு போண் எடுத்தான்.தாயார் யார் கதைப்பது என்று கேட்ட்டார் நான் நீதன் உங்க மகளை சுற்றித்திரிந்தேன் என்று கூறினான்.தாயார் எனக்கு ஞாபகம் இல்லை என்று கூறிபோனைக்கட் பண்ணிவிடர் இனி என்ன நடக்கும் நடந்த பினே போடுறேனுங்க………………………….இதுதான்க வாழ்க்கை