விடுதலைபுலிகள் பாகம்1

1[4]

விடுதலைப் புலிகள் அமைப்பு 1975 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான அடிமைதனமும் இழிவானா நிலையாலும் விரக்தியுற்ற பல இளைஞர்களை இணையவைத்தது. .

பின்பு இவ் இயக்கத்தில் பெண்களும் இயக்கத்தின் உண்மைக்கொள்கைகளை உணர்ந்து தானாக இணைந்து கொண்டனர்.அது மட்டுமல்லாமல் சிங்களப்பேரினவாதிகளால் பாதிக்கப்பட்ட பெண்களும் இணைந்தனர்.இலங்கையில் விடுதலைபுலிகளை தவிர வேறு இயக்கங்களும் தோற்றம் பெற்று இருந்தன ஆனால் அவை விலை போகக்கூடிய இயக்கமாக இருந்ததாலும் கொள்கைகள் அற்றதாகவும் இருந்தமையாலும் சிங்கள அரசினால் விலைக்குப்போயின அவை இப்போதும் சிங்கள பேரினவாதிகளின் கொடியினை தூக்கிக்கொண்டு வால்பிடிகளாகத்திரிகின்றன தமிழர்களாய் பிறந்தும் தரம்கெட்டவர்களாய் தமிழரின் இரத்தத்தை குடித்துக்கொண்டு.

சிலசிறு இயக்கங்கள் புலிகளின் உண்மை நிலை தெரிந்து புலிகளுடன் இணைந்து தமிழ்மக்களுக்கு சுகந்திரமானதும் சுபிட்சமான வாழ்வும் கிடைக்க [தமிழ்மக்களுடன்] விடுதலைபுலிகளுடனும் இணைந்து தேசத்துக்கு விடுதலை கிடைக்க போராடினார்கள்.

சிறிது காலத்திலேயே விடுதலை புலிகள் இயக்கம் வலுவடைந்து விட்டது சிறு சிறுதாக்குதல்கள் இதற்கு வழிவகுத்தன எவ்வறு என்று பார்த்தால் விடுதலை போராட்டத்துக்கு ஆயுதம் இன்றி அமையாத ஒன்று என்பது அனைவரும் அறிந்த உண்மை.அது போல போராட்டம்என்றால் மனவலு முக்கியமானது அது புலிகளிடம் நிறையவே இருந்தது அதை பயிற்சிவேண்டும் பயிற்சி இல்லாவிட்டால் எவ்வாறு தாக்குதல் நடத்துவது என்ற யுத்தி புரியாத புதிராகவே இருக்கும் தற்போது மகிந்தவின் அரசபடை இருப்பது போல தான் ஹி…ஹி…ஹி

தொடரும் புலிகள் வீரம்………

.கஜன்