நிஷா வின் மனது உண்மைக்கதை பாகம் 1

நிஷா தரம் 11 படிக்கும் மாணவி வெண்மை நிறமும் சுருட்டைத்தலை முடியும்.நளினமான் தன்மையைக் கொண்டவளாகவும்.அப்பாவியானவளும் தாய் சொல்லை தட்டாதவளும் தாயாருக்கு பயந்தவளும் ஆகக்காணப்பட்டாள்.இவளது குடும்பம் நடுத்தரமானது.தந்தையார் சிறிய கடை ஒன்று வைத்து இருக்கிறார்.தயார் வீட்டுவேலை இவளுக்கு  1 தம்பியும் 2தங்கையும்.நிஷா நல்லுரில் இருப்பவள் தனியார் வகுப்பிற்கு இருபாலை என்னும் இடத்திற்கு தம்பியும் அவளும் செல்வார்கள் அங்கு இருக்கும் எக்ஸ்பிரஸ் என்னும் தனியார் வகுப்பில் கல்விகற்றாள்.கஜநீ சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அருகில் இருக்கும் தனது மைத்துனர் வீட்டிற்கு செல்வது வழக்கம்.கஜநீ இன் மைத்துனரும் நிஷா வும் ஸ்ரான்லிக்கல்லுரியில் ஒரே வகுப்பில் கல்வி கற்பவர்கள்.ஒரு தடவை கஜநீ தனது மைத்துனருடன் நிஷா வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு வந்தான்.வந்து விட்டு திரும்பி செல்லும் போது நிஷாவை காண்கிறான்.அப்போது கஜநீ இன் மைதுனர் அவளை பொம்மை பொம்மை………………என்று பட்டம் பழிக்கிறான்.அவள் பார்பதற்கு பொம்மை போல் அழகாக இருப்பாள்.ஏநே நீதனும் விதிவிலக்கு அல்ல அவள் அழகில் மதி மயங்கினான்.கஜநீ மறு நாள் முதல் நிஷா வினை பின் தொடரத் தொடங்கினான்.

கஜநீ=[நீஷா நான் உம்மை விரும்புறன்]

.நிஷா=[போம் நான் அம்மா காட்டிற பொடியனை தான் கல்யாணாம் செய்வேன் இனி என்னைச் சுத்த வேண்டாம்].

கஜநீ=[நீர் இல்லாவிட்டால் நான் செத்து போவேன்]

மறுநாள்====

நீதன்=[நிஷா பாரும் உம்முடைய பெயரை நான் கையிலை கத்தியால் வெட்டி வைத்து இருக்கிறேன் எண்டு காட்டினான்]

நிஷாபார்து விட்டு பேசாமல் சென்று விட்டாள்.

இவ்வாறு இரண்டு மாதங்கள் ஓடின…………..

நிஷா மனம் கரையத்தொடங்கியது. பின்ன அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகருமெண்டு சும்மாவா சொன்னாங்க!!! பின்னால் நீதன் பின்னால் செல்லும் போது வேகமாக சைக்கிளை ஓடிய நிஷா இப்போது ஓடுவது இல்லை.ஆனால் தன் பின்னால் வரவேண்டாம் என்று கூறுவதை நிறுத்தவில்லை……………………………………………பின்பு என்ன நடந்தது அடுத்த பகுதியில்………………………………………….